கல்லறைத் தோட்டத்தை அகற்றக்கூடாது என்று பொதுமக்கள் மறுப்பு தெரிவித்தார்கள். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் வேலம்பட்டி கிராமத்திற்கு கல்லறை தோட்டம் கொசவபட்டி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கல்லறை தோட்டம் இருக்கின்ற இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொசவபட்டி உள்ள கல்லறைத் தோட்டத்தை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொசவப்பட்டியில் உள்ள கல்லறைத் தோட்டம் […]
