மயானம் ஒன்றில் உள்ள கல்லறைகளில் மர்மமான முறையில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Fontainebleau என்ற நகரில் உள்ள மயானம் ஒன்றில் இருக்கும் கல்லறைகளின் மீது சுவஸ்திக் சின்னம் மர்மமான முறையில் வரையப்பட்டுள்ளது. மேலும் அங்கிருக்கும் யூத கல்லறைகள் மீது சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நகரின் மேயரான Frederic valletoux கூறியுள்ளதாவது 67 கல்லறைகளின் மீது வெள்ளை, பின்ங் மற்றும் சில்வர் போன்ற நிறங்களை கொண்டு […]
