உத்தரப்பிரதேசம் மாநிலம் அக்பர்பூர் கிராமத்தில் மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை ஓட்டிப் பார்த்த மணமகன், உறவினர்கள் மீது காரை மோதியதில் ஒருவர் பலியானார். அத்துடன் 4 பேர் காயமடைந்தனர். திருமணத்துக்கு முன் நடைபெறும் திலகமிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாப்பிள்ளைக்கு புதியதாக வாங்கிய காரை மாமனார் வழங்கினார். அப்போது மாப்பிள்ளை தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதை மறைத்து விட்டார். அதோடு கொடுத்த காரை ஓட்டிப் பார்க்கப் புறப்பட்ட மாப்பிள்ளை, பிரேக் பிடித்து வண்டியை திருப்புவதற்கு பதில் […]
