திருமணத்தன்று மாப்பிள்ளை மணமேடையில் லேப்டாப்பை பயன்படுத்தி வேலை செய்து கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி தெரிவித்திருந்தது. இதில் சில ஊழியர்கள் சவுகரியமாக வேலை செய்தாலும், சிலருக்கு மிகவும் அசௌகரியமாக இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை மணமேடையில் இருக்கும்போதுகூட லேப்டாப்பில் வேலைபார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் திருமணம் போல இந்த […]
