Categories
தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தின்… முன்னாள் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம்…!!!

89 வயதான உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான கல்யாண் சிங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிர்காக்கும் கருவிகள் உதவிமூலம் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளனார். கல்யாண் சிங்கின் பேரன் ரஜ்வீர் சிங்கிடம் பிரதமர் மோடி , உ.பி […]

Categories

Tech |