நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் நான் இந்த வீட்டுக்கு போறதுக்கு காரணமே வேற என்ன சொல்லி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர் முதல் வாரத்திலேயே ரட்சிதாவிடம் மறைமுகமாக ப்ரபோஸ் செய்துள்ளார். நான் சிங்கிள் தான் என அவர் அழுத்தமாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியே போனாலும் ரட்சிதா உடனான நட்பு தொடர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் […]
