நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிட்டத்தட்ட 3 1/2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக… மழை பெய்தாலும் சரி, மழை பெய்யாவிட்டால் சரி, புயல் அடித்தாலும் சரி, ஒரு ஆண்டு புயலே வராமல் போனாலும் சரி, எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்கின்ற ஒரே முழக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் வைத்துக் கொண்டிருக்கின்றார். இதை தொடர்ச்சியாக சொல்கிறார்கள். ஒரு சாமானியன் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார். […]
