தமிழகத்தில் ஆண்டுதோறும் துணிவு, வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. துணிவு, வீர சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது துணிச்சலான வீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. எனவே வீர சாகசச் செயல் புரிந்த பெண்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. […]
