சன் டிவி சீரியல் நடிகை தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சன் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘ரோஜா’. மக்கள் மத்தியில் இந்த சீரியல் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலின் கதாநாயகனாக சிப்பு சூர்யன் நடித்து வருகிறார். கதாநாயகியாக பிரியங்கா நடித்து வருகிறார்.மேலும், நடிகை காயத்ரி கதாநாயகியின் மாமியாராக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காயத்ரி அவரது மகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் […]
