தமிழ்நாட்டின் ஒரு எல்லையில் இருக்கும் கிராமம் ஒன்றில் மருத்துவக் கழிவுகளையும் மற்றும் மாமிச கழிவுகளையும் அரசியல்வாதிகள் பணத்திற்காக குவிக்கின்றனர். இதனை நாயகனின் தந்தை கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். கொட்டிய கழிவுப் பொருட்களின் பாதிப்பினால் ஆண்டனியின் மனைவி உட்பட கிராமத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி கவுன்சிலரிடம் சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கவுன்சிலர் ஆண்டனியை கொலை செய்துள்ளார். இறுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா? கவுன்சிலர் என்ன […]
