தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் ஜூலை இருபதாம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் உயர் கல்வியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்தவகையில் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேரும் விதமாக கல் கல்லூரி கல்வி இயக்குனரகம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 163 கல்லூரிகளில் இளநிலையில் சேர விரும்புபவர்கள் https://tngasa.in/# என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதனால் மாணவர்கள் தங்களுடைய […]
