சென்னை தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தின விழா வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் நட்பு, வணிகம், கொண்டாட்டம் என்ற தலைப்புகளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் நந்தனத்தில் உள்ள ஆண்கள் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழா நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் தினம் தோறும் பரதநாட்டியம், மல்லம், களரி […]
