சென்னை கலைவாணர் அரங்கில் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “நிர்வாக பணிகளில் ஈடுபட இருக்கும் உங்களிடம் சிறப்பான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்களுக்காக பணியை சிறப்பாக செய்ய வேண்டும். அதற்கு தான் இந்த பயிற்சி முகாம். கோட்டையில் அமர்ந்து கொண்டு நாங்கள் என்னதான் திட்டம் திட்டினாலும், அதனை சரியான முறையில் மக்களிடம் கொண்டு போய் […]
