பத்து வருடங்களாக கலையரசனை விதி துரத்திக் கொண்டிருக்கின்றது. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகரானார் கலையரசன். இவர் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடத்திலும் மாறி மாறி நடித்து வருகின்ற நிலையில் அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் திரைப்படத்திலும் உதயநிதிக்கு நண்பனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் வரும் நேரத்தில் இவர் தனது நண்பனுக்காக உயிரை விடுகின்றார். இதுபோல பேட்டைகாளி என்ற வெப் […]
