மாவட்ட அளவில் நடைபெற்ற கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பரிசுகளை வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை களமருதூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட அளவிலான குரலிசை, கருவி இசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 38 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட […]
