தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தனது ட்விட்டர் பக்கத்தில் நானே வருவேன் படத்தை பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக நடிகர் தனுஷ் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் ஜனவரி 17-ஆம் தேதி தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போதிலிருந்து அவரை சுற்றிய செய்திகள் வெளிவந்தன வண்ணம் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத தனுஷ் தனது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஹைதராபாத்தில் கடந்த […]
