பல்கேரியாவைச் சேர்ந்த சுற்றுச்சுழல் கலைஞரின் 60 ஆண்டு கால கனவை அவரது மருமகன் நிறைவேற்றியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘ஆர்க் டே ரியோம்ப்’ என்னும் நினைவுச்சின்னம் உள்ளது. இதனை 2500 மீட்டர் வெள்ளி மற்றும் நீல நிற பிளாஸ்டிக் தாளினால் மூடப்பட்டுள்ளது. இந்த கலைப் படைப்பை பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரான் திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் இது பற்றி கூறியதில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களினால் நினைவுச்சின்னம் அதிக அளவில் சேதமடைந்ததுது. மேலும் […]
