பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், ஆறு முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு, 11 முதல் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளில் நடைபெற […]
