திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் கருத்தரங்கம், திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இங்கு பல பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதென்ன திராவிட மாடல் ஆட்சி ? அதற்கான விளக்கங்களை விளக்குங்கள் என்று கேட்கிறார். அதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். திராவிட ஆட்சி என்றால் என்ன […]
