சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பிறகே நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவு தூணை திறந்துவைத்தார். குமரியில் திருவள்ளுவர் சாலை- விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். விழாவில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்திய நெடுஞ்சாலை […]
