தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வரும், 1949-ல் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முதலில் தேர்தல் களத்திற்கு வந்தது 1957 ஆம் ஆண்டு. ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் இந்த சமுதாயத்திற்காக எத்தனையோ திட்டங்களை சாதனைகளை உருவாக்கி தந்திருக்கின்றார். தனக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருக்கின்றது என்று தெரிந்தும், அறிஞர் அண்ணா அவர்கள் ஓராண்டு காலத்தில் […]
