Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் திடீர் ஆய்வு…. 7ஆம் வகுப்பு மாணவனின் பாரதியார் ஓவியம்…. பேனா பரிசளித்த ஆட்சியர்….!!

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபோது  பாரதியார்  ஓவியத்தை சிறப்பாக வரைந்த மாணவருக்கு பரிசளித்து பாராட்டியுள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஒக்கரை பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேற்று முன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு, சமையலறை, குடிநீர் மற்றும் மின்சார வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் உரையாடியுள்ளார். அங்கு ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் சிலர் […]

Categories

Tech |