உக்ரைனில் சிக்கிய மாணவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து அவரது பெற்றோர் மகனை மீட்டுத் தர வேண்டி மனு கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் , ஓசூர் மத்திகிரி பகுதியில் செபஸ்டியன் ராஜ் என்ற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார் . இவர் ஓசூரிலிலுள்ள பிரபலமான கைக்கடிகாரம் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . இவருடைய மகன் 27 வயதான ஆரோக்கிய செபஸ்டியன் ராஜ். உக்ரைனிலுள்ள கெர்சன் நகரில் மரைன் இன்ஜினியரிங் படிப்பு […]
