தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பைக் காட்டிலும் கலை, அறிவியல் படிப்புகளில் சேரதான் மாணவர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இருக்கிறது. இக்கல்லூரிகள் அனைத்திலும் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் இருக்கிறது. இந்த வருடம் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள […]
