தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த அண்ணாத்த திரைப்படத்தில் குஷ்பூ, மீனா மற்றும் சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் அண்ணாத்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் […]
