நிரந்தர சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் ஷேக் அயூப், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் நல அலுவலர் சரசுவதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் சேரன்மாதேவி அருகில் புதுக்குடி இந்திரா காலனியில் வசித்து வந்த மாரிமுத்து என்பவர் […]
