நீலகிரி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி மின்னஞ்சல் உருவாக்கி அதன் மூலம் ஆன்லைனில் மோசடி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறும்போது, “எனது பெயரில் ஒரு போலியான மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டு, அதன் மூலமாக ‘ஆன்லைன் வர்த்தக பரிசு கார்டு பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’என்று நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்ட அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி […]
