விவசாயிகள் மற்றும் ஊழியர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் காசோலைகளை வழங்கியுள்ளார். தமிழகம் முழுதும் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கோவிட் சிறப்பு நிதி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் முடிதிருத்தும் கடை, பிசியோதெரபி கிளினிக் மற்றும் ஆவின் பாலகம் ஆகியவற்றை வியாபாரிகள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை மாவட்ட கலெக்டர் நேரடியாகவே சென்று சந்தித்துள்ளார். இதனையடுத்து இம்மவட்டத்தில் அமைந்திருக்கும் டீகடை, மளிகை கடை, நர்சரி தோட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்த கலெக்டர் மகளிர் சுய […]
