மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி மக்களுக்கு சேவை புரிய தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்படும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இம்மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர் நோக்கம் […]
