கூலித் தொழிலாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் கூலி தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள பொது சாலையில் யாரும் நடக்கக்கூடாது என்று கூறி அந்த சாலையை அடைத்து உள்ளார். அப்போது அவ்வழியில் செல்வதற்கு ஆயுதப்படை போலீஸ்காரரின் தாயார் அங்கு சென்றுள்ளார். அப்போது ஆறுமுகம் இந்த சாலையில் நடந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று […]
