கலெக்டர் ஆர்த்திடம் அளித்த மனு காரணத்தால் தையல் தொழில் செய்யும் பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற 50,000 ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாசிக்கும் இளைஞர்கள், ஆர்வத்துடன் இருக்கும் தொழில்முனைவோர்கள், ஆதிதிராவிடர், பெண்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், வேளாண் துறை சார்ந்த மற்றும் சாரா துறை உற்பத்தியாளர்கள் என பலர் தேர்வு செய்யப்பட்டு தொழில் தொடங்க உள்ளனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் மனு நாள் முகாம் நடைபெற்றுள்ளது. அப்போது வாலாஜாபாத் ஒன்றியம் மற்றும் தேவரியம் பாக்கம் […]
