ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயி திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தார்கள். அப்போது சிங்கிகுளம் இந்திரா நகரில் வாழ்ந்து வரும் விவசாயியான முருகன் என்பவர் மனு கொடுக்க வந்த பொழுது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க […]
