ஆலங்குளத்தை புதிய கல்வி மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்று எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜை சந்தித்து எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்திருப்பது, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சிறுசிறு அலுவலகங்காக பிரிந்து கட்டிடங்கள் இடிந்து காணப்படுகின்றன. இதனால் இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அலுவலர் குடியிருப்பு கட்டிடம் ஆகியவற்றை புதிதாக அமைத்து தர […]
