Categories
உலக செய்திகள்

மீண்டும் தெரிய தொடங்கியுள்ள 72 அடி அகல நீர்ச்சுழி…. வியப்பில் ஆழ்ந்த சுற்றுலா பயணிகள்….!!!!

அமெரிக்காவில் நரகத்திற்கான வழி என்றழைக்கப்படும் 72 அடி அகல நீர்ச்சுழி மீண்டும் தெரிய தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதாவது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்ரியெஸ்சா என்ற ஏரியில் குளோரி ஹோல் என்ற பெயரில் அமைந்துள்ள 72 அடி அகல நீர்ச்சுழி மீண்டும் தெரிய தொடங்கியுள்ளது. ஏரியின் நீர்மட்டம் 15.5 அடிக்கு மேலே செல்லும் போது நீர்ச்சுழியானது தெரிய தொடங்குகிறது. இந்த 245 அடி நீளம் கொண்ட சுரங்க வழியானது 1 வினாடிக்கு 48,000 […]

Categories
உலக செய்திகள்

“மாஸ்க்க” இனி போடவே வேண்டாம்…. சுகாதாரத் துறையின் அதிரடி உத்தரவு…. இன்ஸ்டாகிராமில் நடந்த நேரடி நிகழ்ச்சி….!!

நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர தயாராக இருப்பதாக கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் இன்ஸ்டாகிராமில் நேரடியாக நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்னியா மாகாணத்திலும் கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து பரவத் தொடங்கியுள்ளது. இந்த கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்தே கலிபோர்னியா மிகவும் அதிக அளவில் இழப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தின் பொது சுகாதாரத் துறை தற்போது ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் […]

Categories
உலக செய்திகள்

6 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு… அமெரிக்க கலிபோர்னியா மக்கள் அச்சம்…!!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள உலக நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனைப் போலவே கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் இன்னும் சில நாட்களில் இரண்டு லட்சத்தை எட்டும் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட முதல் மாகாணமான கலிபோர்னியாவில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை ஆறு […]

Categories

Tech |