தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் இணையவளியில் உயர்கல்வி வழிகாட்டல் நடத்தப்பட்டது. கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்கள் இந்த ஆண்டில் பல்வேறு வகை பட்டப்படிப்புகளில் சேர்ந்து உள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து அவர்களின் உயர்கல்வி குறித்த தகவலை பெற வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் உயர்கல்வில் சேராத […]
