அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36), அவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27) இவர்களது 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமந்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. துப்பாக்கி முனையில் மர்ம நபர் ஒருவர் இவர்களை கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் கலிபோர்னியாவில் இறந்த நிலையில் கிடந்ததாக சிஎன்என் அதிகாரிகளை மேற்கோள் […]
