சின்னத்திரையில் விஜேவாக பிரபலமானவர் மகாலட்சுமி. இதனயடுத்து இவர் செல்லமே, வாணி ராணி, அரசி போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவர் அனில் என்பவரை திருமணம் செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து ரவீந்தர் தயாரிப்பில் இவர் நடித்த போது இவருடன் காதல் ஏற்பட்டது. சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், […]
