மருத்துவமனையில் இருக்கும் பிரியங்காவை, KPY தீனா கலாய்க்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் கலகலப்பாக நடைபெறும். அந்த வகையில் இவர் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென […]
