கலாச்சார நிகழ்ச்சி நடந்த பூங்காவில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமிலில் கடந்த 5 நாட்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த கலாசார நிகழ்ச்சியில் கடைசி நாள் விழா நேற்று முன்தினம் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம் ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகர் இப்ராகிம் ஹமிதியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்பொழுது இரவு 9.40 மணியளவில் விழா நடைபெறும் பூங்காவில் […]
