Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கணவனை விட்டுவிட்டு…. “பெண்ணுடன் பெண் திருமணம்”….. அதுவும் பெற்றோர் முன்னிலையில்…..!!!!

பாரம்பரிய முறைப்படி தமிழக பெண்ணை வங்கதேச பெண் கரம் பிடித்த வினோத சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் சமூக ஊடகங்களின் மூலமாக நிச்சயிக்கப்படுகின்றது. அதுவும் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்யும் வினோத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. ஒரே பாலினத்தை விரும்பும் லெஸ்பியன் ஜோடிகளான தமிழக பிராமண குடும்பத்தை சேர்ந்த சுபிக்ஷா சுப்ரமணி என்ற பெண்ணும், வங்கதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற […]

Categories
உலக செய்திகள்

“இதற்கான சந்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்”… கனடா நாட்டு பிரதமர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!

கனடாவில் கைத்துப்பாக்கிகளுக்கான உரிமைகள் தடுக்கப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் ஒழிய வேண்டும் என அந்த நாட்டு பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் அதிகரித்து  வரும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுப்பதற்கு கனடா பிரதமர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக […]

Categories
தேசிய செய்திகள்

வடஇந்தியர்கள் மராட்டிய கலாசாரத்திற்கு மாறிவிட்டனர்….. தேவேந்திர பட்னாவிஸ்….!!!!

வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறி வருவதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பாந்த்ராவில் உள்ள புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “மும்பையின் மூன்று நான்கு தலைமுறையாக வசித்து வரும் வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர். மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நாடு முழுவதும் இருந்து மக்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் அங்கு தங்கும் இடம் போன்ற வசதிகள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியரை காதல் திருமணம் செய்த பிரான்ஸைச் சேர்ந்த பணக்காரப் பெண்…. இந்திய கலாச்சாரப்படி எளிமையாக திருமணம் நடந்தது….!!

பிரான்சை சேர்ந்த பணக்கார பெண் இந்தியர் ஒருவரை காதலித்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லோரி ஹெரால் எனும் இளம்பெண் பாரிஸில் தொழிலதிபராக உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற சுற்றுலா வழிகாட்டியை சந்தித்து அவருடன் காதல் வயப்பட்டிருகிறார். பின்னர் மேரி பாரிஸ் சென்றபிறகு செல்போன் மூலம் இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேரி ராகேசை […]

Categories
உலக செய்திகள்

“தொலைக்காட்சிகளில் ஒழுக்கக்கேடான தொடர்களை ஒளிபரப்ப கூடாது!”.. பாகிஸ்தான் அரசு அறிவிப்பு..!!

பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டில் தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பப்படும் தரம் குறைவான காட்சிகளுக்கு தடை அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், நாகரீகமற்ற உடை அணிவது, படுக்கையறை காட்சிகள் தொடர்பான உரையாடல்கள், சைகைகள் மற்றும் கட்டியணைப்பது ஆகிய காட்சிகளை  ஒளிபரப்பக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறது. மேலும் கலாச்சாரத்தை அழிக்கும் வகையிலான காட்சிகளை தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, தொலைக்காட்சி தொடர்களில்,  ஒழுக்கக்கேடான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் புகார் […]

Categories
பல்சுவை

பறைசாற்றப்படும் பாரம்பரியம்….!!

ஒரு நாட்டிற்கு அழகு சேர்ப்பது பிரம்மாண்டமான கட்டிடங்களோ நீண்ட அகலமான பெரிய பெரிய சாலைகள் மற்றும் பாலங்களோ இல்லை. உண்மையில் ஒரு நாட்டிற்கு அழகு சேர்ப்பது அந்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார பண்பாடுகளை பறைசாற்றும் பழங்காலச் சின்னங்கள். இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், காலத்தால் அழியாத கல்வெட்டுகள், கலைநயம் பொருந்திய ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவையே உலக அளவில் பழங்கால சின்னங்கள். கலைப் பொக்கிஷங்கள் பல அக்கறை இன்மையால் அதன் பொலிவை இழந்தும் சிதைந்தும் வருவதை நாம் காணமுடியும். […]

Categories

Tech |