தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமானதாக இருப்பதாக சுட்டிக் காட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் முன்னுரிமை பெற்ற குடும்ப […]
