உங்கள் துணி கலர் போகாமல் வாசனையாக இருக்க வீட்டில் உள்ள இந்த இயற்கை பொருளை பயன்படுத்தினால் போதும். அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். துணி துவைப்பதற்கு கையளவு சோப்புத்தூள் எடுத்து தண்ணீரில் நனைத்து வாசனைக்கு அலசும் போது வாசனை லீக்விட்டை விட்டால் துணி மிகவும் வாசனையாக இருக்கும். ஆனால் அது சிறிய நேரத்திற்கு மட்டுமே பலன் தரும் . உங்கள் ஆடைகள் மீதான நறுமனத்துக்கும், கிருமிகளை தடுப்பதற்கும் 100% உத்தரவாதம் தரும் என்று கூற முடியாது. […]
