Categories
தேசிய செய்திகள்

லாட்டரி சீட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து….. பணம் பறித்த ஆசாமி….. பெரும் அதிர்ச்சி….!!!!

கேரளாவின் மேப்பாடியில் இரண்டு லாட்டரி விற்பனையாளர்களிடம் இருந்து லாட்டரியின் கலர் ஜெராக்ஸ் எடுத்து 6,000 ரூபாய் வாங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலர் ஜெராக்ஸ் என்பதால் அந்த டிக்கெட் போலியா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் புகாரின் பேரில் மேப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக 2177 என்ற எண் கொண்ட லாட்டரியில் 2000 ரூபாய் கிடைத்தது. மேப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்கும் மூப்பைநாட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள்

ரூ. 2000… சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருத்தணி அருகே வியாபாரிகளிடம் கலர் ஜெராக்ஸ் எடுக்கபட்ட ரூபாய் 2000 நோட்டுகளை கொடுத்து கும்பல் ஒன்று ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே ஆடு மேய்ப்பவரிடம் 64 ஆயிரம் ரூபாய்க்கு கலர் ஜெராக்ஸ் பணத்தைக் கொடுத்து, 4 ஆடுகள் வாங்கிச் சென்ற மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. சொந்தமாக 30 ஆடுகளை வைத்துக் கொண்டு, மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முத்திரைத்தாள் மோசடி காவல்துறை விசாரணை …!!

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 75 வழக்குகளில் கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி முத்திரைத்தாள்கள் சமர்ப்பித்து மோசடி நடைபெற்றது குறித்து மாவட்ட நீதிமன்றம் நிர்வாக அதிகாரி காவல்துறையிடம் புகார் அளித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற சிலுடன் கூடிய முத்திரைதாள் மூலமாக வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த வருடம் 75 வழக்குகளில் முத்திரைத்தாள்கள் போலியாக ஜெராக்ஸ் கொடுத்து நீதிமன்ற சிலுடன் வழக்கு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது. இதன்முலம் 27 லட்சத்து […]

Categories

Tech |