சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகாவைச் சேர்ந்த ரவி (40) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ரவி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை விளை நிலத்திற்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியில் கூறினால் கொலை செய்து வருவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. […]
