அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின்போது தங்க கவசத்தை யார் அறிவிப்பார் என்ற மோதல் தான் தற்போது அதிக அளவில் இருக்கிறது. ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு அதிமுக கட்சியில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப் […]
