திருச்சியில் நடைபெறும் மாநில அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். திருச்சியில் மாநிலத் துப்பாக்கி சூடு போட்டி திருச்சி மாநகர கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சிறியவர்கள்,, இளைஞர்கள் முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயது ஏற்றபடி தனி பிரிவினரும், […]
