இன்ஜினியரிங் படிப்புக்கான கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 440 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகளுக்கு வருடம் தோறும் 1.5 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். கடந்த 27-ம் தேதியுடன் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி முடிவடைந்துள்ளது. இதுவரை 2,11,115 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் […]
