நடிகர் தனுஷ் குறித்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். மாறன் படத்தையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இத்துடன் தனது அண்ணனான செல்வராகவன் இயக்குகின்ற நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கிறார் தனுஷ். செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி “புதுக்கோட்டை” படத்திற்கு பிறகு […]
