டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று காற்று தரக்குறியீடு 430 ஆக பதிவாகி உள்ளதால் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காற்று தரக்குறியீடு டெல்லியை ஒட்டிய புறநகர் பகுதிகளான குருகிராமில் 375 ஆகவும், நொய்டாவில் 570 ஆகவும் பதிவாகியுள்ளது. காற்று […]
