தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் ஏற்படும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கோடை வெயில் உடலுக்கு எப்போதும் உஷ்ணத்தை ஏற்படுத்தும். அதனால் வயிற்றுப்போக்கு, வயிறு வலி மற்றும் வெனீர் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு கை வைத்தியமாக உணவு முறையில் இந்த பானத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்படி கற்றாழை ஜூஸ் குடித்தால் பல பயன்கள் கிடைக்கும். தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சலை நீக்கும். […]
